Tuesday 24 December 2013

காற்றாடி!





வங்கக் கடற்கரையில்
வண்ண வண்ணக் காற்றாடி!

காவடி வடிவினிலே
காளையவன் சுமக்கின்றான்!

காற்றடிக்கும் மாலையிலே
காற்றாடி விற்கவந்தான்!

எத்தனையோ சிறுவர்களின்
எண்ணத்தைக் கவருதிங்கே!

அதிர்ஷ்டக் காற்றடித்தால்
அத்தனையும் விற்றுவிடும்!

விற்குமிடம், நேரமும்தான்
வெற்றிபெற அவசியமே!

-பவித்ரா

13 comments:

  1. தங்களின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  2. பல்லூற்று நீர்மிகையால் வெள்ளோட்டம் காண் ஆறாய் மிகைக் காற்று
    வான்வெளிக்கு காற்றாடி ஏற்றுதல்போல் மிகு உயர்வுப் பாடலொன்றை முகிழ்த்திடவே வைத்திட்டாய்! வையத்தார் நேர் போற்ற வளர்கவே!

    ReplyDelete
  3. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  4. வணக்கம்

    அதிர்ஷ்டக் காற்றடித்தால்
    அத்தனையும் விற்றுவிடும்
    விற்குமிடம், நேரமும்தான்
    வெற்றிபெற அவசியமே

    மிக அருமையான கவிவரிகள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

      Delete
  5. வணக்கம்

    அருமை வாழ்த்துக்கள்.
    எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து இடுகிறேன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

      Delete
  6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  7. அருமையான கவிதை பவி.

    பாராட்டுகள்,

    ReplyDelete
  8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    ReplyDelete
  9. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (28/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete