வரிகளில் விரியும் வானவில்! A RAINBOW OF THOUGHTS!
Sunday, 4 May 2014
காற்றாலே தோற்றமிங்கு!
அடிக்கின்ற காற்று
அடைபட்ட காற்றை
ஆடவைத்துப் பார்த்திருக்கும்!
காற்றடைந்த காரணத்தால்
காணுதிங்கே பல்லுருவம்!
அடைபட்ட காற்று
விடைபெற்றுப் போய்விட்டால்
உருவத்தால் பயனுண்டோ?
உண்மையிது உலகத்தில்!
-பவித்ரா
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)