Sunday 4 May 2014

காற்றாலே தோற்றமிங்கு!



அடிக்கின்ற காற்று
அடைபட்ட காற்றை
ஆடவைத்துப் பார்த்திருக்கும்!

காற்றடைந்த காரணத்தால்
காணுதிங்கே பல்லுருவம்!


அடைபட்ட காற்று
விடைபெற்றுப் போய்விட்டால்
உருவத்தால் பயனுண்டோ?
உண்மையிது உலகத்தில்!

-பவித்ரா

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

17 comments:

  1. அடைபட்ட காற்று
    விடைபெற்றுப் போய்விட்டால்.....

    காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. அடைபட்ட காற்று
    விடைபெற்றுப் போய்விட்டால்
    உருவத்தால் பயனுண்டோ? Superrrrb!
    suitable for human beings too!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி !

      Delete
  3. //அடிக்கின்ற காற்று அடைபட்ட காற்றை ஆடவைத்துப் பார்த்திருக்கும்!//

    அழகான வரிகளில் பலூன் இங்கு ஆடுகிறது.

    //அடைபட்ட காற்று விடைபெற்றுப் போய்விட்டால்//

    சுருங்கி சுண்ணாம்பாகப் போய்விடுமே ! ;)

    அருமையான ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  4. அருமையான கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. மிகச்சிறப்பான கரு! அழகான கவிதையாக தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  6. கவிதை அருமை... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  7. அன்பின் பவித்ரா - அடை பட்ட காற்று விடை பெற்றுப் போய் விட்டால் ......... நல்ல சிந்தனை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  8. காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா....

    இதுவும் மனதில் வந்துபோனது உங்கள் கவிதை படித்த போது....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. தங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete